ADVERTISEMENT

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்பு விற்கக்கூடாது- குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

06:08 PM Apr 27, 2019 | kalaimohan

ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறித்தி கடிதம் எழுதியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரசதேச அரசுகளுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பேபி ஷாம்பு பாட்டில்களை அகற்ற வேண்டும். ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்புவில் அஸ்பெட்டாஸ் உள்ளிட்டவை கலந்திருப்பது சோதனையில் தெரியவந்ததால் இந்த நடவடிக்கை என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT