மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை நிறுவனத்தில் வேலை!

மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED" - ( BECIL ) நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கான Project Manager , Site Engineer (Civil) , Electrical Engineer , MTS உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி : www.becil.com ஆகும். இந்த இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் (Application Download) செய்து கொள்ள வேண்டும்.

broadcasting

job

பின்பு விண்ணப்பத்தை பூர்த்திச்செய்து , விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்கள் நகல் , பான் கார்டு நகல் , ஆதார் கார்டு நகல் , புகைப்படம் , பணி முன் அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவை இணைத்து அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் (General / OBC) - ரூபாய் 500 ஆகவும் , (SC/ST) - ரூபாய் 250 கட்டணத்தை வங்கியில் (Demand Draft Drawn) "BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED" , NEW DELHI என்ற முகவரிக்கு வங்கியில் DD எடுத்து விண்ணப்பத்துடன்Assistant General Manager (HR), BECIL's CORPORATE OFFICE AT BECIL BHAVAN , C-56/A-17 , SECTOR - 62 , UTTAR PRADESH , NOIDA - 201307 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பதை அனுப்ப கடைசிநாள் : 06/05/2019. மேலும் செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தை திரும்ப பெற இயலாது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.becil.com என்ற இணையதளத்தை அணுகலாம்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பி.சந்தோஷ்,சேலம்.

Advocate General of the Central Government informationthe job
இதையும் படியுங்கள்
Subscribe