தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெள்ளிகிழமை திருவில்லிகேணி பெரிய மசூதியில், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீரால் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்த பின் தர்ஹா வாசலில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

Advertisment