ஜெயலலிதா 6அடி பாய்ந்தால் முதல்வர் 16 அடி பாயக்கூடியவர்- செல்லூர் ராஜூ

sellur raju

மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசியவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியல் சாணக்கியத்தனம் மிக்கவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், முதல்வர் எடப்பாடி 16 அடி பாயக் கூடியர் என்று புகழாரம் சூட்டினார்.

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி வரை பல்வேறு மாறுதல்களுக்கு உட்படுவது வாடிக்கை என்பதால், 2 மற்றும் 3 நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

edappadi pazhaniswamy jeyalalitha sellur raju
இதையும் படியுங்கள்
Subscribe