Advertisment

இந்தியாவும் நாங்கதான்; தமிழ்நாடும் நாங்கதான் - ஜெயக்குமார்

’’நதிகள் இணைப்பு நல்ல விசயம். அதற்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும். இந்தியாவும் நாங்கதான். தமிழ்நாடும் நாங்கதான். ஏடு வழிச்சாலை விவகாரத்தில் விவசாயிகளின் நலனை காக்கின்ற வகையில்தான் தமிழக அரசின் முடிவு இருக்கும்’’என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisment

ja

jeyakumar rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe