ஒவ்வொரு வருடமும் அட்சயதிருதியை நாளில் ஏராளமான மக்கள் தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட நகைகளை வாங்க நகை கடைகளில் கூடுவர். இந்நாளில் நகைகள் வாங்கினால் அது அந்த வருடம் முழுக்க அதிக அளவில் பெருகும் எனும் நம்பிக்கையில் நகை வாங்க கூட்டம் அலைமோதும்.இந்நிலையில், இந்த வருடம் கரோனா காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் அட்சயதிருதியை நாளான இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.
அட்சயதிருதி நாளில் மூடப்பட்டிருக்கும் நகை கடைகள்..! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/th-4_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/th-3_7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/th-2_5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/th-1_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-05/th_6.jpg)