அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாகவும், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகவும் முக்கியமான ஆவணங்களை தெகல்கா பத்திரிகையினுடைய முன்னாள் எடிட்டர் சாமுவேல் டெல்லியில் வெளியிடுகிறார். ரகசியமாக வெளியிடப்படும் இந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் பெரும் பூதங்களை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் அவருக்கு எப்படி கிடைத்தது, எப்படி சென்றது என்பதும் ரகசியமாக உள்ளது.
ரிச்சர்ட் பீலே பேட்டி அளிப்பதுபோல் வெளியான வீடியோபோல இதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்கிறார்கள்.