Advertisment

கால்நடை மருத்துவர்கள் போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆதரவு (படங்கள்)

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் 2012 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட 454 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்களின்பணியைநிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் இன்று (18.05.2203) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில்கால்நடை உதவி மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தற்காலிகஉதவி கால்நடை மருத்துவர்களை சந்தித்துதனது ஆதரவை தெரிவித்தார்.

Advertisment

Doctors veterinary doctors Chennai jeyakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe