Skip to main content

புதிய ஜிம்-ல் அமைச்சர் ஜெயக்குமார், மகனுடன் உடற்பயிற்சி (படங்கள்)

சென்னை, சாந்தோமில் உள்ள அம்மா உணவகம் அருகே மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் மேம்பாட்டு நிதியிலிருந்து, 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...