ju

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவுள்ளார் இந்திராபானர்ஜி. அவர் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று 26ந்தேதி இரவு சுவாமி தரிசனத்துக்காக வந்தார். அவரை ஆர்.டி.ஓ பொறுப்பு வகிக்கும் உமாமகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் குழு வரவேற்று கோயிலுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்ய வைத்தனர்.

Advertisment

ja

கிரிவலப்பாதையில் உள்ள பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கிய தலைமை நீதிபதி பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.

Advertisment