சென்னை கலைஞர் அரங்கில் ஜனவரி 6- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று திமுகவின் கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Advertisment
இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6- ஆம் தேதி காலை ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.