நீதிமன்றம் அமைக்கும் குழுவே ஜல்லிக்கட்டை நடத்தும்

mm

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமேஜல்லிக்கட்டு விழா குழுவில் உள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை, நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என உத்தரவை பிறப்பித்துள்ளது.

madurai
இதையும் படியுங்கள்
Subscribe