திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி விழா தொடங்கியது. இன்றுகாலை துவங்கிய விழாவை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றுள்ளன.அதேபோல் 600க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வருகிறது அழகுமலை'ஜல்லிக்கட்டு'