புதுக்கோட்டையில் 7 அமைச்சர்கள் தொடங்கிவைத்த கோயில்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்று பரிசு வாங்கிய மாங்குடியை சேர்ந்த சுப்பையா என்பவர் ஜல்லிக்கட்டு காளை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கருவேப்பிலான் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதிஉயிரிழந்தது. இந்த சம்பவத்தால் காளையின் உறவினர்கள் மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும் கதறினார்கள் சக காளை சாலையில் கண்ணீரோடு நின்றது.