ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பான விசாரணை 6 அல்லது 7 மாதங்களில் நிறைவுபெறும், மதுரையில் நடைபெறும் விசாரணை டிசம்பர் மாதத்தில் முடிவடையும். சேலம், கோவையில் விசாரணை நிறைவு என்று விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் கோவையில் பேட்டியளித்துள்ளார்.
மேலும் 1,956 சாட்சியங்களிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவகாசம் தேவைப்படுகிறது என்று அந்த பேடியில் தெரிவித்துள்ளார்.