style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்துஜக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மதுரையில் கூட்டாக அளித்த பேட்டியில்.
ஜாக்டோ-ஜியோசார்பில் நான்காம் தேதிவரை போராட்டம் அறிவித்திருந்தோம்.ஆனால் 3 ஆம் தேதி உயர்நீதிமன்றமதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கொடுத்த அறிவுறுத்தலின் பெயரில் இன்று வரை ஒத்திவைத்திருந்தோம். இந்நிலையில் மேலும் வரும் ஜனவரி 7-ஆம் தேதிவரை போராட்டத்தை ஒத்திவைக்கிறோம் என கூட்டாக பேட்டியளித்தனர்.