RADHAKRISHNAN

Advertisment

தமிழகத்தில் நேற்றுவரைசுகாதாரத் துறைசெயலாளராகஇருந்த பீலா ராஜேஷ், வணிகவரித் துறை செயலராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.அதைத்தொடர்ந்துதமிழக சுகாதாரத்துறை செயலாளராகராதாகிருஷ்ணனைமீண்டும் நியமித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தற்போது, சென்னை தலைமை செயலகத்தில் ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இவர் ஏற்கனவே 2012 -2019 ம் ஆண்டுகளில்சுகாதாரத் துறைச் செயலராக பணியாற்றினார்என்பது குறிப்பிடத்தக்கது.