ஜெ. நினைவிடம் - மே- 7ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

merina

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மே மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது என்றும், திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றும் அதிமுக தலைமைக்கழகம் சார்பில் இபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து அறிவித்துள்ளனர்.

letter

Festivals J. Memorial May 7
இதையும் படியுங்கள்
Subscribe