Advertisment

பேரவையின் துணைப்பொதுச்செயலாளராக மாதவன் நியமனம் - ஜெ.தீபா அறிவிப்பு

Advertisment

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக க.மாதவன் இன்று (11.01.2019) நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

MGR Amma Deepa Peravai Madhavan J Deepa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe