Skip to main content

ஜெ., மரணம்: விசாரணை கமிஷனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
ஜெ., மரணம்: விசாரணை கமிஷனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்கு எதிராக ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணை நேர்மையாக நடக்காது என்ற குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதியை யாரும் கட்டுப்படுத்த முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்