Advertisment

நாமக்கல்லில் கோழிப்பண்ணையில் ஐ.டி ரெய்டு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெள்ளக்காரன்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை மற்றும் கோழி தீவன ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

IT Raid on Poultry Farm in Namakkal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வரி ஏய்ப்பு புகாரில் பழனியாண்டவர் கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலையில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

it raid namakkal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe