ஹைத்ராபாத்திலிருந்து வந்துள்ள 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று மாநிலங்களில் உள்ளகலர்ஸ் எனும் உடல் எடை குறைப்பு நிறுவனத்தின் 50 க்கும் மேற்பட்டஅலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

IT Raid on kolors Body Weight Reduction Company

சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் தமிழகத்தில் சேலம், கோவை, வேலூர், திருச்சியில் உள்ள கலர்ஸ் அலுவலங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.உடல் எடை குறைப்பு மற்றும் அழகு மேம்பாடு ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது இந்த கலர்ஸ் நிறுவனம். அண்மையில் கல்கி சாமியார் ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.