மத்திய அரசின் வருமான வரித்துறை இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

 IT Raid at Erode

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் ஈரோட்டில் இன்று காலை சுமார் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபல ஜவுளி நிறுவனமான பரணி டெக்ஸ் என்ற கம்பெனிக்கு சொந்தமான உற்பத்திமற்றும் விற்பனை நிலையம் உட்பட 4 இடங்களில் அதிரடியாக நுழைந்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

ஈரோட்டில் ஏராளமான ஜவுளி நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த வருமானவரித்துறை சோதனை பல்வேறு நிறுவனங்களுக்கு பீதியை கிளப்பியுள்ளது.