Advertisment

வருமானவரித்துறை சோதனை: துரைமுருகன் மகன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு...

நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் 10 இலட்சம் கைப்பற்றப்பட்டது.

Advertisment

duraimurugan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதைத்தொடர்ந்து அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதுத்தொடர்பாக துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் பரப்புரையை தடுக்க முயற்சி நடக்கிறது என முறையிட்டுள்ளனர். மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

duraimurugan it raid
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe