மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தசுற்று சுற்றுப்பயணத்தின் பொழுது அவரை பல்லாயிர கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்று வருகின்றனர்.
சினிமாவை விட நேரில் வரும் கூட்டம்தான் எனக்கு அன்பை தேடி தரும்-கமலஹாசன் (படங்கள்)
Advertisment