Advertisment

ஒ.எம்.ஆர். தாள்கள் மாற்றப்பட்டு முறைகேடா...?? புதிய சர்ச்சையில் நீட்!!

Is it illegal to change OMR sheets ... ?? Neet

நேற்றுநீட் தேர்வு முடிவுகள் வெளியாகியநிலையில், நாடு முழுவதும் நீட் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தொடர்பாகசர்ச்சை எழுந்துள்ளது.நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisment

வெளியான நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தன்னுடையது இல்லை எனகோவையை சேர்ந்த மாணவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அசல் ஒ.எம்.ஆர். விடைத்தாள் வழங்க வேண்டும் என மாணவ மாணவியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர், விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாக சில மாணவர்கள் புகாரும்தெரிவித்துள்ளனர்.

Advertisment

தனது ஓ.எம்.ஆர் தாள்மாற்றப்பட்டுள்ளது என அரியலூர் மாணவி மஞ்சுளாபுகார் தெரிவித்துள்ளார்.அதேபோல் ஓ.எம்.ஆர். விடைத்தாள் தன்னுடையது அல்ல என கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர்புகார் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்கள் தேசிய தேர்வு முகமைக்கு மின்னஞ்சல் வழியாக தங்களது புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

exam neet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe