சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது நல்லதுதான் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

Advertisment

 It is good to split Anna University - Vice Chancellor Soorappa

மேலும் அவர், கல்வியாளர்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் கருத்து கேட்ட பின்தான் பிரிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது நிர்வாக ரீதியாகவும், இணைப்பு கல்லூரிகளை கண்காணிக்கவும் வசதியாக இருக்கும்.அப்படி பிரிக்கப்படும் பட்சத்தில் ஏற்படும் நிதி நெருக்கடிக்கு தமிழக அரசு உதவும் என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.