ADVERTISEMENT

உளவுத்துறை ஐ.ஜி ஆக ஈஸ்வரமூர்த்தி நியமனம்!!

05:25 PM May 30, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தமிழக உளவுத்துறை ஐ.ஜி ஆக ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை உளவுத்துறை ஐ.ஜி ஆக இருந்த சத்திய மூர்த்தி ஓய்வு பெற்றதை அடுத்து இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT