h

Advertisment

தமிழக உளவுத்துறை ஐ.ஜி ஆக ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை உளவுத்துறை ஐ.ஜி ஆக இருந்த சத்திய மூர்த்தி ஓய்வு பெற்றதை அடுத்து இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

உளவுப்பிரிவு ஐ.ஜி ஆக பொறுப்பேற்க உள்ள ஈஸ்வர மூர்த்தி இதற்கு முன்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்து வந்துள்ளார்.