style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழ் அறிஞரும், தொல்லியல் அறிஞருமானஐராவதம் மகாதேவன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில்பிறந்த ஐராவதம் மகாதேவன்1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றியவர்.
2009ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். தற்போதுஉடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.