Advertisment

27 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

ips officers transferred tamilnadu government order

தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

அதன்படி, செங்கல்பட்டு- விஜயகுமார், காஞ்சிபுரம்- சுதாகர், திருப்பத்தூர்- சிபி சக்ரவர்த்தி, ராணிப்பேட்டை- ஓம் பிரகாஷ் மீனா, திருவண்ணாமலை- பவன்குமார் ரெட்டி, விழுப்புரம்- ஸ்ரீ நாதா, கடலூர்- சக்தி கணேசன், திருச்சி- மூர்த்தி, கரூர்- சுந்தர வடிவேல், பெரம்பலூர்- மணி, அரியலூர்- பெரோஸ்கான் அப்துல்லா, புதுக்கோட்டை- நிஷா பார்த்திபன், திருவாரூர்- சீனிவாசன், நாகை- ஜவஹர், மயிலாடுதுறை- சுகுணா சிங், நீலகிரி- ஆஷிஷ் ராவத், ஈரோடு- சசிமோகன், திருப்பூர்- ஷஷாங்க் சாய், சேலம்- ஸ்ரீ அபிநவ், நாமக்கல்- சரோஜ்குமார் தாக்கூர், தருமபுரி- கலைச்செல்வன், கிருஷ்ணகிரி- சாய்சரண் தேஜஸ்வி, மதுரை- பாஸ்கரன், விருதுநகர்- மனோகர், சிவகங்கை- செந்தில்குமார், தேனி- டோங்ரே பிரவீன் உமேஷ், தென்காசி- கிருஷ்ணராஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாவட்ட எஸ்.பி.க்களாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

order tn govt IPS transfered
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe