/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/off_0.jpg)
தமிழக காவல்துறையில் 1986 பேட்ஜை சேர்ந்த கூடுதல் டி.ஜி.பி.க்களாக இருக்கும் ஜாபர் சேட் , லட்சுமி பிரசாத், அசுதேஸ் சுக்லா, மித்லேஸ் குமார், தமிழ்ச்செல்வன், ஆசிஸ் பாங்ரா ஆகிய 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி. பதவி உயர்வுக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள் என தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டிருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)