Interview with Health Minister Vijayabaskar

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

Advertisment

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்போர்விகிதத்தை1.4விகிதத்திலிருந்து1.2 இறப்பு விகிதத்திற்கு கீழ்கொண்டுவந்துள்ளோம்.இறப்பு விகிதத்தைஒரு சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்பதேஎங்கள் அடுத்த இலக்கு.தமிழகத்தில் கரோனாவைக் கண்டறிய ஆர்.டி -பி.சி.ஆர்பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகிறது. கரோனாதடுப்புப் பணிகளுக்கு ஆறு மாதங்களில் 831 கோடி செலவிடப்பட்டுள்ளது.கரோனா தடுப்புப் பணிக்குத் தேவையான நிதியை முதல்வர் அளித்துள்ளார்.கரோனா தடுப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு 1,982 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.

Advertisment