style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கடந்த மாதம் 25 முதல் 28 ஆம் தேதி வரை21 தொகுதி இடைத்தேர்தலில்திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கான விருப்ப மனு திமுக தலைமை அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு, மார்ச் 1 முதல் நேற்றுவரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிலையில் இன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோர் உடனிருந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் அந்ததந்ததொகுதி பற்றிய நிலவரங்கள், தொகுதி பிரச்சனைகள், தேர்தலில் நிறுத்தினால் எதை அடிப்படையாக கொண்டு தேர்தல் பிரச்சாரம் நடத்துவீர்கள் போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டாதாக கூறப்படுகிறது.