Advertisment
சர்வதேச அளவில் யோகா தினம் இந்திய பிரதமர் மோடி ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. கரோனா பாதிப்பால் இந்த வருடம் வீட்டிலிருந்தே அனைவரும் யோகா செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது சொந்த கிராமத்தில் உள்ள இல்லத்தில் யோகா செய்வது போல் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.