Advertisment

சென்னையில் டிசம்பர் 13 ல் ஆரம்பமாகும் சர்வதேச திரைப்பட விழா!!

film

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னையில் 16வதுசர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Advertisment

இந்த விழாவில் ஆஸ்திரேலியா, பிரஞ்சு, கொரியா ,சுவீடன் உள்ளிட்ட 59 நாடுகளில் இருந்து சுமார் 150 படங்கள் திரையிடப்பட இருக்கிறது.

மேலும் இந்த விழாவில் பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சிமலை, இரும்புத்திரை, வடசென்னை உள்ளிட்ட 12 தமிழ் திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளது. தேவி, தேவிபாலா, அண்ணா, கேசினோ, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாச்சார மையம் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்பட இருக்கிறது.

8 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்குகொள்ள 1000 ரூபாய் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுளள்ளது.

film filmmakers Indian films
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe