திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311ஐநிறைவேற்றிட வேண்டும் மற்றும் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றகோரிக்கையை வலியுறுத்தி இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர்நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுப்பட்டனர்.
இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)
Advertisment