Advertisment

ஆன்லைனில் மருந்துகள் விற்க இடைக்காலத்தடை- உயர்நீதிமன்றம்!!

ban

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை தடைவிதிக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளார்.

ஆன்லைனில் விற்பனையாகும் மருந்துகளில்காலாவதி மற்றும் போலி மருந்துகள் வழங்கப்படவாய்ப்புள்ளதாகவும், மருத்துவர்கள்எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டு இல்லாமல் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது என கூறி தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தொடுத்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த இடைக்காலத்தடைஉத்தரவை விதித்துள்ளார்.

Medical onlinebusiness
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe