Advertisment

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை!- பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பு!!

neutrino

Advertisment

தேனியில் நியூட்ரினோ திட்டம் செயற்படுத்த அனுமதிக்க கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்புசார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று அது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ ஆய்வகப்பணிகளுக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது

ban nutrino
இதையும் படியுங்கள்
Subscribe