பெண் காவலர்கள் பணியின் போது முழு உத்வேகத்துடன் செயல்பட காவல்துறையினரின் தரப்பில் இருந்து பல்வேறு வகையில் பயிற்சிகள் அளித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை சிபிசிஐடி அலுவலக வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு ரயில்வே இருப்புப் பாதை காவல் பணியில் ஈடுபடும் பெண் காவலர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடப்புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
பெண் காவலர்களுக்கு அளிக்கப்பட்ட புத்தாக்க பயிற்சி! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/fp-trn-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/fp-trn-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/fp-trn-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/fp-trn-1.jpg)