Advertisment

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் புதுமாப்பிள்ளை பலியான பரிதாபம்

தூத்துக்குடி போராட்டக்களத்தில் 25 வயதான மணிராஜ்என்பரும் பலியானார். இவர் எலெட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். கடைசி 3 மாதங்களுக்கு முன்பு பேச்சியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.

Advertisment

Innocence victims were shot dead

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100-வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார்.மணிராஜ் பலியான சம்பவம் அவரது குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது.

shot dead police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe