அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் (படங்கள்)

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சென்னை மாவட்டக்குழு சார்பாக இன்று (07-05-24) போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்து போராட்டத்தை கலைத்தனர்.

America palestine protest students
இதையும் படியுங்கள்
Subscribe