தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

indian metrology department rain announcement

தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, தேனி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe