style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தமிழகம் மற்றும் கேரளாவிற்குதொடர்ந்து 5 நாட்கள்கனமழைக்கும், மிக கனமழைக்குவாய்ப்பிருப்பதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில்வரும் 7-ஆம்தேதி முதல் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வரும் 5-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிதாகஉருவாக இருக்கும்காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து பின்னர்புயலாக மாறும். அதேபோல் வரும் 8-ஆம் தேதி மற்றோரு காற்றழுத்த தாழ்வுபகுதி தென்மேற்கு வாங்க கடலில் உருவாகும் எனவும் இதனால்தமிழகம் மற்றும் கேரளாவிற்குதொடர்ந்து 5 நாட்கள்கனமழைக்கும், மிக கனமழைக்குவாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.