Advertisment
இந்தியாவில் உள்ள அனைத்து பொது நிறுவனங்களிலும் கரோனா தடுப்பூசி உற்பத்தியைத் துவங்கிட வேண்டும். ரயில்வே துறையில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டஅனைத்து சலுகைகளும் திரும்ப வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அண்ணா சாலை தாரப்பூர் டவர் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.