நாகை,திருப்பூரில் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!!

2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

icp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதியில் நாகை தொகுதியில் எம்.செல்வராஜ் போட்டியிடுகிறார்.அதேபோல் திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுப்புராயன் போட்டியிடுவார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

communist party elections nagai thirupur
இதையும் படியுங்கள்
Subscribe