டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 16 பேருக்கு கரோனா... சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக இருக்கும் நிலையில், டெல்லியில் நடைபெற்றஒரு அமைப்பு சார்ந்தமாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கும்கரோனாதொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

 Corona ... Tamil Nadu Health Department Announces 16 Participants At Delhi Conference

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

குறிப்பிட்ட அந்தமாநாட்டில் பங்கேற்றவர்களில் 981 பேரின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சியுள்ளவர்களின்விவரங்களை சேகரித்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தமொத்தம் 1500 பேர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.

corona virus Delhi Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe