/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mutharasan_8.jpg)
”தமிழகத்தில் நடைபெறுவது பொற்கால ஆட்சி அல்ல, பொல்லாத ஆட்சி” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், ”மத்தியில் நடைபெறுவது மோடி ஆட்சி அல்ல, மோசடி ஆட்சி” என்றும் தெரிவித்துள்ளார்.
Advertisment
”உள்ளாட்சித் தேர்தலை கண்டு தமிழக அரசு அஞ்சுகிறது. ஊழல் செய்வதற்கு சிறந்த இடமாக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன” என்று முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Follow Us