ADVERTISEMENT

நல்லகண்ணு ஐயாவின் 98 ஆவது பிறந்தநாள் - நக்கீரன் ஆசிரியர் நேரில் வாழ்த்து! (படங்கள்)

10:42 AM Dec 26, 2022 | prabukumar@nak…

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயாவின் 98 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று (26/12/2022) காலை தனது குடும்பத்தினருடன் சென்ற நக்கீரன் ஆசிரியர், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நல்லகண்ணு ஐயாவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT