இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயாவின் 98 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று (26/12/2022) காலை தனது குடும்பத்தினருடன் சென்ற நக்கீரன் ஆசிரியர், அவருக்குபிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நல்லகண்ணு ஐயாவிற்குநேரில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-nallakannu-album1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-nalakannu-album-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-album-nallakannu-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-album-nallakannu-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-nallakannu-album-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/aaa-nallakannu-album-6.jpg)